விநாயகர் சிலையை கரைக்கும்போது நீரில் மூழ்கி 7 பேர் பலி!

சண்டிகர் (10 செப் 2022): அரியானாவில் விநாயகர் சிலையை கரைக்கும்போது நீரில் மூழ்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த வருடம் பல்வேறு பகுதியிலும் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதேபோன்று, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சியும் பிரசித்தி பெற்றவை. இந்நிலையில் இதன்படி, அரியானாவில் உள்ள சோனிபட் நகரில் மீமர்பூர் காட் பகுதியில் தந்தை மகன் இருவரும் விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர். அதேபோல மகேந்திரகார் நகரில் ஜகதோலி…

மேலும்...