உங்கள் ஸ்மார்ட் போன்களில் இந்த ஆப்கள்(APP) இருந்தால் உடனே நீக்கிவிடுங்கள் – கூகுள் எச்சரிக்கை!
புதுடெல்லி (07 பிப் 2020): பயனர்களின் ரகசிய தகவல்களை சேகரித்து சீனாவில் உள்ள சர்வர்களுக்கு (சேவையகங்களுக்கு) அனுப்பும் மால்வேரை கொண்டிருப்பதாக கூறி மொத்தம் 24 ஆப்கள், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து கூகுள் பிறப்பித்துள்ள எச்சரிக்கை பதிவில், வி.பி.என் ப்ரோவின் வலைப்பதிவு இடுகையின் படி, டி.சி.எல் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான ஷென்ஜென் எச்.டபிள்யு.கே என்ற சீன நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோர் வழியாக 382 மில்லியன்களுக்கும் மேலான ஒட்டுமொத்த பதிவிறக்கங்களை சந்தித்த 24 ஆப்களை…