காரைக்கால் பெண்கள் அரபிக்கல்லூரி ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா!

காரைக்கால் (21 டிச 2020): காரைக்கால் அல் ஃபலாஹ் பெண்கள் அரபி கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு ஆலிமா பட்டமளிப்பு நிகழ்ச்சி மார்க்க அறிஞர் மெளலவி யூசுப் S.P நினைவரங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் மௌலவி S. முஹம்மது இத்ரீஸ் நஜாஹி அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். ஆலிமா M.S. ஷரீஃபா ஹன்னோம் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். மாண்புமிகு மாவட்ட உரிமையியல் நீதிபதி (மயிலாடுதுறை) சகோதரி B. ரிஸானா பர்வீன் அவர்கள் சிறப்புரை…

மேலும்...