கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம் மத குருமார்கள்!
முர்ஷிதாபாத் (02 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் இமாம்கள் அப்பகுதியில் ஊர் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுகும் மக்களுக்கும் விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர். ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர்களின் ஊர்களுக்கு திரும்பி வந்து கொண்டு உள்ளனர். இந்நிலையில் ஊர் வரும் இளைஞர்கள் பலர் கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இப்பதாக மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் மாவட்ட இமாம்களுக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதி இமாம்கள் மீது…