ஒரிஜினலை காட்டுங்கள் – ரஜினி விவகாரத்தில் எச்.ராஜா கேள்வி!

சென்னை (21 ஜன 2020): “முரசொலி பத்திரிகை அலுவலகத்தின் மூலப் பத்திரத்தை காட்டுங்கள்!” என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா திமுகவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார். துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை உடையில்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் ரஜினி வீடு முற்றுகை இடப்படும் என பெரியார் அமைப்புகள்…

மேலும்...

துக்ளக் விழாவில் பேசியதற்கு அவுட் லுக் தான் ஆதாரமா? – ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி!

சென்னை (21 ஜன 2020): “பெரியார் குறித்து துக்ளக் விழாவில் பேசியதற்கு ரஜினி அவுட் லுக்கை ஆதாரமாக காட்டியது ஏன்?” என்று கொளத்தூர் மணி கேள்வி எழுப்பியுள்ளார். துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை உடையில்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் ரஜினி வீடு முற்றுகை இடப்படும் என…

மேலும்...