ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய கைப்பந்து போட்டி!

கைப்பந்து போட்டி நடத்தி கவனத்தை ஈர்த்த ரியாத் தமிழ்ச் சங்கம்!

ரியாத் (26 டிசம்பர் 2025): கடந்த 26 டிசம்பர் 2025, வெள்ளிக்கிழமை அன்று ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய கைப்பந்து போட்டி, ரியாத் அபெக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் வெற்றிகரமாக நடைபெற்றது. கடந்த 20 ஆண்டுகளாக ரியாத் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைந்த அங்கமாகத் திகழும் ரியாத் தமிழ்ச் சங்கம், பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வருடா வருடம் விளையாட்டுப் போட்டிகளும், மாணவர் கலைவிழாவும் தொடர்ந்து சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. (இந்நேரம்.காம்) அதன் நீட்சியாக,…

மேலும்...