சென்னை (27 ஜூன் 2020): சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் அரசு சார்பில் வெளியிட்டுயிருக்கிறார்கள் :
விபரங்கள் பின்வருமாறு,
ராயபுரம் – 7211
தண்டையார்பேட்டை – 5989, தேனாம்பேட்டை – 5655 பேருக்கு தொற்று இருக்கிறது என்ற அறிவிப்போடு,
அண்ணா நகர் – 5397, கோடம்பாக்கம் – 5316, திரு.வி.க. நகர் – 4132 பேருக்கும் மேலும்
அடையாறு – 3057, மாதவரம் – 1524, ஆலந்தூர் – 1229, அம்பத்தூர் – 1982 பேருக்கு கொரோனா இருப்பதாக தகவல்.
வளசரவாக்கம் – 2201, திருவெற்றியூர் -1912 பேருக்கு கொரோனா பாதிப்பு அடைந்து இருக்கிறார்கள்.
-ஆசாத்