வைரலாகும் பிரபல தமிழ் நடிகையின் வீடியோ – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

Share this News:

சென்னை (06 டிச 2019): ஆபாச நடனம் ஆடி அதனை சமூக வலைதளத்தில் பதிந்துள்ள பிரபல நடிகையை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

சில படங்களில் இரண்டாவது கதாநாயகியாக தலை காட்டிய நடிகை ஷாலு ஷம்மு பட வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சியில் இறங்கியுள்ளதோடு, அவ்வப்போது கவர்ச்சி வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிந்து வருகிறார்.

அப்படி பதிந்துள்ள ஒரு வீடியோவில் இரண்டு வருடங்களாய் இந்த கலையை கற்று வருகிறேன், ஆனால் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். தவறுகள் செய்யலாம் ஆனால் அதில் இருந்து கற்றுக்கொள்வதை மறக்கக்கூடாது என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *