பாஜக அமைச்சரின் அதிர வைக்கும் ஆபாச வீடியோ!

Share this News:

பெங்களுரு (03 மார்ச் 2021): கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, இளம் பெண்ணோடு தனிமையில் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி, அந்தப் பெண்ணை ஏமாற்றி தவறாக நடந்து கொண்டுள்ளதாக காவல்துறையிடம் புகாரளித்துள்ளார்.

அவரிடம் உள்ள ஆபாச வீடியோக்களை வைத்து அந்தப் பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்துகிறார். எனவே தயவுசெய்து இந்த விஷயத்தின் உண்மைத் தன்மையை விசாரித்து, அமைச்சர் மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்து, பாதிக்கப்பட்டவருக்குப் பாதுகாப்பு வழங்கவும்’ எனத் தெரிவித்துள்ளார்.’ என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மீதான ஆபாச புகார், கர்நாடக பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *