துபாய் கோர விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு!
துபாய் (07 ஜூன் 2019): துபாய் பேருந்து விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. துபாய்க்கு ஓமனிலிருந்து வந்து கொண்டிருந்த சொகுசுப் பேருந்து நேற்று மாலை விபத்துக்குள்ளானது. இதில் 17 பேர் பலியாகியுள்ளனர். அதில் இறந்தவர்களின் இந்தியர்களின் எண்ணைக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக 8 இந்தியர்கள் பலியானதை இந்திய தூதரகம் உறுதி செய்த நிலையில் மேலும் 4 இந்தியர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நோன்புப் பெருநாள் விடுமுறையைக் கொண்டாட ஓமன் சென்றிருந்தவர்கள் ஓமனிலிருந்து…