இலங்கையில் பர்தாவுக்கு தடையில்லை!

கொழும்பு (29 ஏப் 2019): இலங்கையில் பர்தா அணிய தடை விதிக்கப் படவில்லை முகத்தை மறைக்கும் உடைகளுக்கு மட்டுமே அரசு தடை விதித்துள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடவடைக்கைகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக இலங்கையில் இன்று முதல் பெண்கள் முகத்தை மூடும் உடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. பாதுகாப்பு நலன் கருதி முக…

மேலும்...

தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை!

கொழும்பு (28 ஏப் 2019): இலங்கையில் தடை செய்யப் பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத் ஈ மில்லது இப்ராஹிம் ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை, அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத் ஈ மில்லது இப்ராஹிம் ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை, அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அந்த…

மேலும்...

வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட நியூசிலாந்து பிரதமர்!

ஆக்லாந்து (22 மார்ச் 2019): நியூசிலாந்து மசூதிகள் மீதான பயங்கரவாத தாக்குதலை எதிர்க்கும் வகையிலும் முஸ்லிம்களிடையேயான ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும் நியூசிலாந்து மக்கள் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்டனர்.

மேலும்...