
எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 11- வீடியோ!
குர்தோக்லுவின் திட்டம்-செல்சானின் எண்ணம்-எர்துருலின் விருப்பம்! 240p Mobile Version For Download Click Here கரடோய்கரிடமிருந்து தம் கோத்திரத்தின் வியாபாரப் பொருட்களையும் மகன் குண்டோக்டுவையும் மீட்டதோடு, கரடோய்கரையும் கைது செய்து கொண்டு வருகிறார் சுலைமான் ஷா. ஆனால், கோத்திரத்தில் அவர் இல்லாத சமயம் தலைமையக சின்னங்களெல்லாம் அவர் கூடாரத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். தாமில்லாதபோது கோத்திரத்தில் நடக்கும் விசயங்களைக் கண்காணித்து செய்திதர நியமித்த தம் தம்பி துந்தர் மூலம், ஹலீமா-வின் கூடாரத்தில் கல்லெறியப்பட்ட சம்பவம் முழுவதையும் எர்துருல்…