கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் – காங்கிரஸ், கம்யூனிஸ்ட் சம நிலையில் முன்னிலை!

திருவனந்தபுரம் (16 டிச 2020): கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் – காங்கிரஸ் கம்யூனிஸ்ட் சம நிலையில் முன்னிலையில் உள்ளன. கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடத்தி முடிக்கப் பட்டுள்ளன. கடந்த 8ம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 10ம் தேதி 2 ஆம் கட்டத் தேர்தலும், 14ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலும் நடைபெற்றது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த தேர்தலில் 77.76…

மேலும்...