
ரூ. 220 கோடி மதிப்புள்ள வைரத்தைத் திருடியவர்கள் துபாயில் சிக்கியது எப்படி?
துபாய் (18 ஆகஸ்ட், 2025) : ரூபாய் 220 கோடி மதிப்பிலான (25 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள) அரிய இளஞ்சிவப்பு வைரத்தைத் திருடியவர்கள், சில மணி நேரங்களிலேயே துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். “மிகவும் அரிய இளஞ்சிவப்பு வைரத்தை திருடிய மூவரை துபாய் காவல் துறை கைது செய்துள்ளது. திருடர்களிடம் இருந்து மீட்கப்பட்ட இந்த வைரத்தின் இன்றைய மதிப்பு 25 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்,” என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ…