இந்துத்வாவினரை வளர்த்துவிட்டதே முஸ்லிம்கள்தான் – முன்னாள் நீதிபதி பரபரப்பு குற்றச்சாட்டு!

மும்பை (26 மே 2020): இந்தியாவில் இந்துத்வாவினரை வளர்த்துவிட்டதே முஸ்லிம்கள்தான் என்று முன்னாள் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கோல்ஸே பாட்டீல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சாதிய அடிப்படையில் இந்துக்களை நசுக்குவதற்கு ஆர்.எஸ்.எஸ் முஸ்லிம்களை பகடைக்காயாக பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு வாழ்த்து தெரிவித்த நீதிபதி கோல்ஸே பாட்டீல், “இந்தியாவில் தங்களை உயர்வானவர்களாகவும் மற்றவர்களை தாழ்ந்தவர்களாகவும் காட்டிக் கொண்டவர்கள் சாவர்க்கர் மற்றும் கோல்வர்கர். இவர்கள் இந்தியாவின் அரசியலமைப்பில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வழங்கப்பட்ட சமத்துவத்தை…

மேலும்...