பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பப்பட்டதா?
புனே (25 செப் 2022): மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமையன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) கட்சியினர் தேசிய புலனாய்வு தலைமையிலான பல அமைப்புகளின் பாரிய அடக்குமுறைக்கு எதிராக திரண்டிருந்தபோது, ’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷங்கள் கேட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வீடியோ குறித்து செய்தி வெளியிட்டுள்ள ANI, அதிக சுற்றுப்புற இரைச்சல் காரணமாக ஸ்லோகங்களின் சில பகுதிகள் மங்கலாக இருந்ததாக தெரிவித்துள்ளது. கோஷம் எழுப்பப்பட்ட…