விருதை திருப்பி அளித்த இயக்குநர் சேரன்!

சென்னை (02 பிப் 2020): பிரபல எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது சமீபத்திய படத்துக்கு விமர்சனம் எழுதாததால் அவர்கள் கொடுத்த விருதை திரும்ப அளித்தார் சேரன். பிரபலமான எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் தென்னிந்திய அளவில் பெரும் சினிமா விருது நிகழ்ச்சியை நடத்தியது. தெலுங்கு, தமிழ், மலையாளம் என தென்னிந்திய பிராந்தியங்களில் பிரபலமான அந்த நிறுவனம் சேரனுக்கு ‘ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன்” என்ற விருதை வழங்கியிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் சேரன் நடித்து ‘ராஜாவுக்கு செக்’ படம் வெளியானது. இந்த…

மேலும்...

ராஜாவுக்கு செக் – சினிமா விமர்சனம்: சேரனுக்கு கை கொடுக்குமா?

சேரன் நடிப்பில் எப்போதோ எடுத்த படம். ஆனால் சில காரணங்களால் வெளிவராமல் இருந்தது. பிக்பாஸ் பிரபலத்துக்குப் பிறகு சேரன் மீண்டும் களமிறங்கியுள்ளதால் படக்குழு இதனை பயன்படுத்தி வெளியிட்டுள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு(சேரன்) க்ளெய்ன் லெவின் சின்ட்ரோம் என்கிற வியாதி. இதனால் அவர் தூங்கிவிடுவார். தூங்குவது என்றால் வாரக்கணக்கில் கூட தூங்குவார். இந்த தூக்க வியாதியால் சேரனை விட்டு அவரின் மனைவி சரயு மோகன் மற்றும் மகள் நந்தனா வர்மா பிரிந்து சென்றுவிடுகிறார்கள். மகள் மேல்படிப்புக்காக…

மேலும்...