வேத பாடசாலையில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு – அதிர்ச்சி தகவல்!
திருமலை (10 ஏப் 2020): திருமலை வேத பாடசாலையில் தங்கி படிக்கும் 5 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு படிக்கும் 470 மாணவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் நாட்டின் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு பொதுத் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன். விடுதிகளில் தங்கி படித்த நாட்டின் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதிகளிலிருந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் திருமலையில் உள்ள…