கத்தாரைக் கலக்கும் காத்தாடி திருவிழா!
தோஹா, கத்தார் (03 ஜனவரி 2023): கத்தார் நாட்டில் ராட்சத பட்டங்களைப் பறக்கவிடும் காத்தாடி திருவிழா (kite festival) வின் இரண்டாவது பதிப்பு, எதிர்வரும் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 3, 2024 வரை நடைபெற உள்ளது. இது, பழைய தோஹா துறைமுகத்தில் நடைபெறும். சமீபத்தில் நடைபெற்ற ராட்சத பலூன் திருவிழா மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது நினைவிருக்கலாம். கண்கொள்ளாக் காட்சி: இந்த காத்தாடி திருவிழா-வில் உலகம் முழுவதிலுமிருந்து 60 பங்கேற்பாளர்கள் இதில் இடம் பெறுகின்றனர். இவர்கள் தயாரித்து…