அந்த பெண்ணுக்கு எப்படியெல்லாம் தொல்லை தந்தார் தெரியுமா? – வைரமுத்து மீது பாடகி சின்மயி அடுத்த பகீர் புகார்!

சென்னை (14 அக் 2020): கவிஞர் வைரமுத்து மீது மேலும் ஒரு பாலியல் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் பாடகி சின்மயி. மீ டூ இயக்கம் மூலம் பிரபல பாடகி சின்மயி கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தார். இதையடுத்து பல பெண்கள் வைரமுத்து மீது புகார் தெரிவித்தனர். அதன் பிறகு சின்மயி பாதிக்கப்பட்ட பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் பிரபல சேனலின் விஜே வுக்கும் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சின்மயி புகார் அளித்துள்ளார்….

மேலும்...