ஹிஜாப் அணிந்தால் வேலையில்லை – அதிர வைக்கும் தகவல்!
நெதர்லாந்து ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி நாடுகளில் ஹிஜாப் அணிந்து வேலைக்கு விண்ணப்பிக்கும் 65 சதவீத பெண்கள் நிராகரிக்கப்படுவதாக அதிச்சித்தகவல் வெளியாகியுள்ளது. நெதர்லாந்து ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, ஹிஜாப் படங்களைத் தங்கள் CV உடன் இணைக்கும் முஸ்லீம் பெண்கள், தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்காமலேயே நிராகரிக்கப்படுகின்றனர். இந்த மூன்று நாடுகளிலும் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்கள் எந்த அளவிற்கு இனவெறி மற்றும் பாகுபாடுகளுக்கு ஆளாகிறார்கள் என்பது கள ஆராய்ச்சியின் மூலம் வெளியாகியுள்ளது. இது…