யார் இந்த முஹம்மது சிராஜ்? – ஆட்டோ ஓட்டுனரின் மகன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற கதை!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய (பிசிசிஐ) இடம் பெற்றுள்ளவர் முஹம்மது சிராஜ் . மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் முதலாவதாக அவர் பங்கேற்றுள்ளார். ஆனால் அவரது முதல் போட்டியைக் காண அவரது தந்தை உயிரோடு இல்லை. ஹைதராபாத்தில் ஒரு ஆட்டோரிக்ஷா ஓட்டுநரின் மகன், சிராஜ். ஏழாம் வகுப்பில் இருந்தபோது, பள்ளிக்கு இடையேயான போட்டிகளில் வென்ற அணி யில் சிராஜின் பங்கு மிக முக்கியமானது. , ஆரம்பம் முதலே சிராஜ் டென்னிஸ் பந்தில் விளையாடுவதை தவிர்ப்பார். அவரது வேகமும்,…