மேன் வெர்சஸ் வைல்டு படப்பிடிப்பில் ரஜினிக்கு காயம்!
சென்னை (28 ஜன 2020): டிஸ்கவரி தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘மேன் வெர்சஸ் வைல்டு’ படப்பிடிப்பில் நடிகர் ரஜினிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சாகச நிகழ்ச்சி – மேன் வெர்சஸ் வைல்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான இந்த நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்குகிறார். யாரும் இல்லாத காடு, மலை, வனப்பகுதியில் பியர் கிரில்ஸ் இறக்கி விடப்படுவார். அந்த வனத்தில் தனியாளாக எவ்வாறு தன்னைக் காத்து,…