யானை கொல்லப்பட்டது எப்படி? கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்!
திருவனந்தபுரம் (06 ஜூன் 2020): கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வில்சன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கேரளாவில் கடந்த 27ம் தேதி கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்து கொலை செய்யப்பட்டது. கேரளாவில் மன்னார்காடு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. அங்கு பாலக்காடு மாவட்டத்திற்கு கீழே வரும் காட்டுப்பகுதியில் உள்ள வெள்ளியார் நதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக நேற்று காலை ஒருவர் கைதானார். அவர் வில்சன் என்றும் அவர்…