முஸ்லிமாகும் நடிகர் ரஜினி?

சென்னை (16 ஜன 2023): நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் ஆந்திராவில் உள்ள தர்காவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுடன் சென்றிருந்தார். அச்சமயத்தில் நடிகர் ரஜினி முஸ்லிம் ஆகி விட்டார் என்ற செய்தி பரவி வந்தது. இந்நிலையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதில் கிரிக்கெட் பயிற்சியாளராக நடிப்பதாக கூறப்படுகிறது. திரைப்பட கதாபாத்திரத்திற்காக…

மேலும்...

மேற்கு வங்கத்திற்கு செல்லும் நடிகர் ரஜினி!

சென்னை (13 ஜூலை 2021): நடிகர் ரஜினிகாந்த் நாளை மேற்கு வங்காளத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கே அவர் நான்கு நாட்கள் தங்கி இருந்து அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. ஆனால் 4 நாட்கள் நடித்தால், ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று பட நிறுவனம் ஏற்கனவே அறிவித்து உள்ள நிலையில் இந்த பயணம்…

மேலும்...

கட்சி தொடங்கவில்லை – நடிகர் ரஜினி பரபரப்பு அறிக்கை!

சென்னை (29 டிச 2020): கட்சி தொடங்குவதிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் பின்வாங்கினார். நடிகர் ரஜினிகாந்த் ‘அடுத்த மாதம் கட்சி தொடங்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ந்தேதியன்று வெளியிடப்படும்’ என்றும் கடந்த 3-ந்தேதி அறிவித்து இருந்தார். அடுத்த மாதம் முதல் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால், அதற்கு முன்பாக ‘அண்ணாத்த’ படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக படமாக்கி முடித்துவிடும்படி படக்குழுவினரிடம், ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார். இதையடுத்து கடந்த 14-ந்தேதி முதல் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள…

மேலும்...