கோவை கலவரம் – லியாக்கத் அலிகான் – மாநாடு பட உண்மையை உடைத்த வெங்கட்பிரபு!
மாநாடு திரைப்படம் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு திரைப்படத்தின் கரு உருவானது குறித்து விளக்கியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மாநாடு படம் பாடம் என்பதை விட ஒரு படமாகவே அதனை எடுத்தேன். ஆனால் அதன் கருவாக கோவை கலவரத்தையும் அதில் முஸ்லிம்கள் பலிகடா ஆக்கப்படதையும் கருவாக்கினேன். இதற்கு இயக்குநர் வசனகர்த்தா லியாக்கத் அலிகான் நன்கு உதவினார். நான் பொதுவானவன் எனக்கு இஸ்லாமியர்கள் அதிக அளவில் நண்பர்களாக…