மாநாடு’. வெங்கட் பிரபுவின் அரசியல் அதிரடியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் ஆடியோ உரிமையை யுவன் சங்கர் ராஜாவின் யூ1 ரெக்கார்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான meherezylaa டீசர் இன்று வெளியாகியாகியுள்ளது.