ஸ்மார்ட் கார்டு மூலம் கோடி கணக்கில் மோசடி – சந்தி சிரிக்கும் குஜராத் மாடல்!
அஹமதாபாத் (16 பிப் 2020): போலி கைரேகை மூலம் குஜராத்தில் ரேசன் பொருட்களை கொள்ளையடித்து மோசடியில் ஈடுபட்டது சைபர் க்ரைம் போலிஸாரால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2014ல் பிரதமராக மோடி பதவியேற்கும் முன்பு குஜராத் மாடல் என்றும், மோடியை முன்னிலைப் படுத்தியும் பாஜக பிரச்சாரம் மேற்கொண்டது. மேலும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ரேசன் என்பதன் ஒரு பகுதியாக, குடும்ப அட்டைக்குப் பதிலாக ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை அறிமுகம் செய்து அதன் மூலம் மக்களுக்கு ரேசன் பொருட்கள்…