டெல்லியில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்புணர்வு – குற்றவாளி தலைமறைவு!
புதுடெல்லி (23 டிச 2022): தலைநகர் டெல்லியில் 5 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி தலைமறைவாகியுள்ளான். அவனை போலீசார் தேடி வருகின்றனர். வடக்கு டெல்லியின் பல்ஸ்வா பால் பண்ணை பகுதியில் புதன்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை கடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. புதன்கிழமை மாலை வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை குற்றவாளி கடத்திச் சென்றுள்ளான். பின்னர்,…