சினிமா பாணியில் சிறுவர்கள் சிறைபிடிப்பு – கொலை குற்றவாளி சுட்டுக் கொலை!
பரூக்காபாத் (31 ஜன 2020): உத்திர பிரதேசத்தில் 20 சிறுவர்களை சிறைபிடித்த கொலை குற்றவாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் ஃபருக்காபாத் அருகே உள்ள கசாரியா கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் பாதம். கொலை வழக்கில் தொடர்புடையவர், பிறந்த நாள் பார்டிக்காக நேற்று பிற்பகலில் சிறுவர்களை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். பார்டிக்கு வந்த 20 சிறுவர்களை தனது வீட்டின் அடித்தளத்தில் அடைத்துவைத்து கதவை சாத்திக் கொண்ட அவர் துப்பாக்கியுடன் மிரட்டல் விடுத்தார். போலீசாருக்கு தகவல் சென்று அவர்கள்…