வாரிசு – முதல் விமர்சனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படத்தை கொடுக்க பெரிய முயற்சி செய்துள்ளார் இயக்குநர் வம்சி பைடிபைலி. விஜய் ரஷ்மிகா மந்தானா நடிப்பில் வந்துள்ள வாரிசு படத்தை முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் பலர் பலவிதமான விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். வாரிசு தந்தைக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் உறவை பற்றியும், தாய்க்கும் மகனுக்கும் இடையே இருக்கும் உறவை பற்றியும் எடுத்துக்காட்டியுள்ளார். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அற்புதமாக இருக்கிறது. வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் நடிப்பு…

மேலும்...

துணிவு – சினிமா விமர்சனம் – படம் எப்படி?

வினோத் இயக்கத்தில் அஜீத் மஞ்சு வாரியார் நடிப்பில் பொங்கல் கொண்டாட்டமாக முன்கூட்டியே வெளியாகியுள்ளது. அஜித் உடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொகேன், பிரேம், சிபி சந்திரன், பாவனி, அமீர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். துணிவு படத்தை முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் பலர் கொண்டாடி வருகின்றனர். அதேவேளை சிலர் முதல் பாதி நன்றாக உள்ளதாகவும் இரண்டாம் பாதி சுமார் என்பதாகவும் விமர்சித்து…

மேலும்...

பொன்னியின் செல்வன் – சினிமா விமர்சனம்!

70 ஆண்டுகால தமிழ் சினிமாவின் கனவு. எம்.ஜி.ஆர் முதல் கமல் வரை முயன்று தயாரிக்க முடியாமல் போன கல்கியின் எழுத்தில் உருவான பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணி ரத்னம் பிரமாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என இந்தியஅளவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார். சோழ மண்ணை ஆண்டு வரும் சுந்தர சோழருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த…

மேலும்...

வெந்து தணிந்தது காடு – சினிமா விமர்சனம்!

கவுதம் மேனன் – சிலம்பரசன் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியுடன், எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் வெளியாகியுள்ளது, வெந்து தணிந்தது காடு. தந்தையில்லாமல் தாய் ராதிகா மற்றும் தங்கையுடன் கிராமத்தில் வாழ்த்து வருகிறார் முத்துவீரன் (சிலம்பரசன்). காட்டு வேலை செய்து வரும் சிம்பு, ஒரு நாள் காட்டுக்குள் பரவிய தீயில் சிக்கிக் கொண்டு, போராடி காயங்களுடன் அதிலிருந்து தப்பிக்கிறார். காட்டை சிம்பு தான் கொளுத்தி விட்டதாக நினைத்துக் கொண்டு காட்டின் முதலாளி, சிம்புவிடம் நஷ்டத்திற்குப் பணம் கேட்டு வந்து நிற்கிறார். அதெல்லாம்…

மேலும்...

கோப்ரா – சினிமா விமர்சனம்!

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என தொடர்ந்து இரு வெற்றிப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. செவன் ஸ்க்ரீன் லலித் தயாரித்து ரெட் ஜெயிண்ட் இப்படத்தை வெளியிட்டுள்ளது. பணத்துக்காக உலக நாடுகளில் உள்ள முக்கிய புள்ளிகளை கொலை செய்கிறார் விக்ரம். யார் கொலை செய்தார், எதற்காக கொலை செய்தார் என ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கணிதம் மூலம் கணக்கு போட்டு ஒவ்வொரு நபரையும் கொலை செய்கிறார். இந்த கொலைகளை செய்யும் விக்ரமை கண்டுபிடிக்க…

மேலும்...

தீவிரவாதிகளை எத்தனை படங்களில் அழிப்பீர்கள்? -பீஸ்ட் விமர்சனம்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் பார்த்தவர்கள் ஏன் பார்த்தோம் என்கிற அளவுக்கு சலிப்பு தட்டுவதாக கூறுகின்றனர். விஜய் ரசிகர்களுக்கே படம் பிடிக்கவில்லையாம். காஷ்மீர் எல்லையில் பல நாட்கள் இருந்து அங்கிருக்கும் முக்கிய புள்ளியை சிறைபிடிக்க திட்டம் போட்டுள்ளார் வீர ராகவன் விஜய், ஆனால் அதை கைவிடும்படி உத்தரவு வர அதையும் மீறி அங்கு இருக்கும் தீவிரவாதிகளை துவம்சம் செய்கிறார் விஜய். எதிர்பாராத விதமாக விஜய்க்கு நெருக்கமான குழந்தை இறக்கிறது. இதனால் விஜய்…

மேலும்...

FIR திரைப்படம் கத்தரில் தடை ஏன்? – விமர்சனம்!

முதல் பாதியில் ஐ எஸ் ஐ எஸ், ஜாகிர் நாயக், மலேசியா, இலங்கை குண்டுவெடிப்பு, அபூ பக்கர் பாக்தாதியின் தமிழக ப்ராடக்ட் அபூபக்கர் அப்துல்லாஹ், அவனைக் கண்டுபிடிப்பதற்காக என் ஐ ஏ நடத்தும் கூகுள் இன்டெலிஜென்ஸ் போராட்டம். முஸ்லிம்களைச் சமாதானப்படுத்த ஹிஜாப் அணிந்த ஒரு என் ஐ ஏஜன்ட், முஸ்லிம் என்பதால் வேலை கிடைக்காமல் அலையும் ஐஐட்டி கோல்ட் மெடலிஸ்ட் முஸ்லிம் ஹீரோ, அவர் அம்மா, கொஞ்சம் மசாலாவுக்காக ஹீரோவுக்கு ஒரு ப்ராமண காதலி. ஹீரோ தான்…

மேலும்...

ஜெய்பீம் – (சினிமா விமர்சனம்) பிரமிக்க வைக்கும் சினிமா!

தமிழ் சினிமாவில் ஒரு சில படைப்புகள் தான் காலத்தை தாண்டி நம் மனதின் நீங்கா இடம்பிடித்து நிற்கும். தரமான படமாக நிற்கிறது ஜெய்பீம் 1995ம் ஆண்டு அரசாங்கம் சில பெண்டிங் வழக்குகளை உடனே முடிக்க சொல்லி ஆர்டர் போட, போலிஸார் அதற்கான வேலைகளில் இறங்கின்றனர். அதிலிருந்து தொடங்கும் படம், பழங்குடி இருளர் வாழ்க்கையை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து காட்டுகிறது. எலிக்கறி சாப்பிடுவதிலிருந்து அவர்கள் வாழ்க்கையை நாமே ஏதோ அருகில் பார்த்த உணர்வை இயக்குனர் கடத்துகிறார்….

மேலும்...

சார்பட்டா பரம்பரை – சினிமா விமர்சனம்: பா.ரஞ்சித் குட் கம்பேக் –

தன் முதல் படம் முதலே பல புதிய விஷயங்களையும், புரட்சி கருத்துக்களையும் மக்கள் மனதில் பதிய வைத்தவர் தான் பா.ரஞ்சித். அவர் இயக்கத்தில் 5வது படமாக சார்பட்டா பரம்பரை இன்று திரைக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் கை ஓங்கி நின்று சார்பட்டா பரம்பரை காலப்போக்கில் இடியாப்ப பரம்பரையிடம் தோற்றுக்கொண்டே வருகிறது. ஒருநாள் பசுபதி கடைசியாக ஒரு சண்டை இதில் நான் தோற்றால், சார்பட்டா பரம்பரை இனி பாக்ஸிங்கே போடாது என சவால் விடுகிறார். அவர் சவாலுக்குள் ஆர்யா எப்படி…

மேலும்...

ஈஸ்வரன் – சினிமா முதல் பார்வை!

கொரோனா காலத்தில் எடை குறைத்து சிம்பு புத்துணர்ச்சியுடன் பழைய சிம்புவாக மீண்டும் களமிறங்கியுள்ள படம் ஈஸ்வரன். ஒரு சின்ன ஊரில் விவசாயியாக வாழ்ந்து வரும் பெரியசாமியின்(பாரதிராஜா) மனைவி இறந்துவிடுவார் என்று கிராமத்தில் இருக்கும் பிரபல ஜோதிடர் கணிப்பதுடன் படம் ஆரம்பிக்கிறது. அவர் கணித்த சில நிமிடங்களில் பெரியசாமியின் மனைவி இறந்துவிடுகிறார். கடினமாக உழைக்கும் விவசாயியான பெரியசாமி தன் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக நின்று வளர்த்து வருகிறார். ஆனால் வளர்ந்த பிறகு அந்த பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையில் பிசியாகி…

மேலும்...