![ஜெயலலிதாவின் வேதா இல்லம் தீபக் மற்றும் தீபாவுக்கு சொந்தம் – உயர் நிதிமன்றம் உத்தரவு!](https://inneram.satyamargam.com/wp-content/uploads/2020/01/high-court.jpg)
ஜெயலலிதாவின் வேதா இல்லம் தீபக் மற்றும் தீபாவுக்கு சொந்தம் – உயர் நிதிமன்றம் உத்தரவு!
சென்னைப்(24 மே 2021): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது. என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேதா நிலையம் அரசுடமையாக்கிய சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வாரிசுதாரர்கள் ஜெ.தீபக் மற்றும் ஜெ.தீபா ஆகியோரிடம், 3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை ஒப்படைக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிரப்பித்துள்ளது. முன்னதாக ஜெயலலிதாவின் இல்லத்த்தை எடப்பாடி தலைமையிலான அரசு அரசுடமையாக்கியது குறிப்பிடத்தக்கது. .