ஹஜ், உம்ரா மாநாடு மற்றும் கண்காட்சி – ஜனவரி 9 ஆம் தேதி தொடக்கம்!

ஜித்தா (08 ஜன 2023): சவூதி அரேபியாவில் ஹஜ் மற்றும் உம்ரா சேவைகளின் மாநாடு மற்றும் கண்காட்சியை திங்கள் கிழமை தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபியாவிற்கு ஹஜ் மற்றும் உம்ரா யாத்த்ரீகர்கள் பல லட்சம் பேர் இரண்டு புனித மசூதிகள் மற்றும் இஸ்லாத்தின் புனித தளங்களைப் பார்வையிட வருகை புரிகிறார்கள். இதனடிப்படையில் இரண்டு மசூதிகளில் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதில் சவூதி அரேபியா கவனம் செலுத்தி வருகிறது. இதனடிப்படையில் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா…

மேலும்...