ஹஜ்ஜை முடித்த நிலையில் தாயின் இறுதி சடங்கில் பங்கேற்க இந்தியா வரும் இயக்குனர் அமீர்!
மதுரை (13 ஜூலை 2022): ஹஜ் புனித யாத்திரை கிரியைகள் முடிந்த நிலையில் தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மெக்காவிலிருந்து இந்தியா திரும்புகிறார் இயக்குனர் அமீர் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலம் அடைந்தவர் அமீர். இவர் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர், தற்போது மனைவி மற்றும் மகளுடன் ஹச் புனித பயணம் சென்றுள்ளார். கடந்த இரண்டாம் தேதி அவர், தன்னுடைய குடும்பத்தினருடன் மெக்காவில் 16-ம் தேதியுடன் அங்கு தங்குவதாக திட்டமிட்டார்….