டெல்லி கலவரம்: போலீஸை குற்றம் சாட்டிய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம்!

புதுடெல்லி (27 பிப் 2020): டெல்லி கலவரத்திற்கு காரணம் டெல்லி போலீஸே என்று குற்றம் சாட்டிய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் இதுவரை…

மேலும்...