செம்பி – சினிமா விமர்சனம்!
பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா அஸ்வின் குமார், தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத் என ஒரு பட்டாளமே நடிப்பில் வெளியாகியுள்ளது. பழங்குடியின மக்களில் ஒருவரான மூதாட்டி கோவை சரளா தனது பேத்தியுடன் { செம்பி } புலியூர் – கொடைக்கானலில் வாழ்ந்து வருகிறார். மலையில் கிடைக்கும் தேன் உள்ளிட்ட பல பொருட்களை சேகரித்து, அதை சந்தையில் விற்று காசாக்கி வரும் கோவை சரளா, ஒரு முறை மலையின் கடினமான இடத்தில் இருந்து தேன் எடுக்கிறார். இதை…