பட்டையைக் கிளப்பும் அஜீத்தின் துணிவு சில்லா சில்லா பாடல் – வீடியோ!

அஜீத் நடிக்கும் துணிவு படத்தின் முதல் பாடல், “சில்லா சில்லா” இன்று வெளியாகியுள்ளது. வினோத் இயக்கத்தில் பொங்கல் அன்று வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரன் இசையமைத்துள்ளார். சில்லா சில்லா பாடலை அனிருத் பாடியுள்ளார். வெளியாகி சில மணிகளிலேயே ஒரு கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.

மேலும்...

யுவன் சங்கர் ராஜா இசையில் ஒலிம்பிக் பாடல் – முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!

சென்னை (26 ஜூலை 2021): ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இயற்றி இசையமைத்த “வென்று வா வீரர்களே” என்ற பாடலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச்…

மேலும்...