அஜீத் நடிக்கும் துணிவு படத்தின் முதல் பாடல், “சில்லா சில்லா” இன்று வெளியாகியுள்ளது. வினோத் இயக்கத்தில் பொங்கல் அன்று வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரன் இசையமைத்துள்ளார்.
சில்லா சில்லா பாடலை அனிருத் பாடியுள்ளார்.
வெளியாகி சில மணிகளிலேயே ஒரு கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.