இனி இரண்டே மணி நேரத்தில் தோஹா – ரியாத் அதிவேக ரயில் பயணம்!
தோஹா, கத்தார் (09 டிசம்பர் 2025): தோஹாவுக்கும் ரியாத்துக்கும் இடையிலான பயண நேரத்தை இரண்டு மணி நேரமாகக் குறைக்கும் அதிவேக மின்சார ரயில் திட்டம், அறிமுகப் படுத்தப்பட்டது. போக்குவரத்து அமைச்சகம் (MoT) வெளியிட்டுள்ள அறிக்கையில், கத்தார் மற்றும் சவுதி அரேபியா இடையே பயணிகளுக்கான அதிவேக மின்சார ரயில் திட்டம் மூலம் இரு நாடுகளும் தொழில், சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளில் பெரும் வளர்ச்சியைப் பெறும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ஏற்கனவே கத்தார் – பஹ்ரைன் இடையேயிலான கடல்வழி…
