ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த பாஜக தலைவர்!

Share this News:

சென்னை (14 மே 2021): நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் புனித பண்கையான ரம்ஜான் வெறள்ளியன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. ரம்ஜானை ஒட்டி பல பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை குஷ்புவும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply