முரசொலி பத்திரிகை நிலம் மீது அவதூறு – டாக்டர் ராமதாஸ் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

Share this News:

சென்னை (22 பிப் 2020): முரசொலி நிலத்தை பஞ்சமி நிலம் என்று அவதூறு செய்தி பரப்பியது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முரசொலி நிலத்தை பஞ்சமி நிலம் என்று அவதூறு செய்தி பரப்பியதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக பிரமுகர் சீனிவாசன் மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்த வழக்கில் வழக்கில், வரும் மார்ச் 20-ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக பிரமுகர் சீனிவாசன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Share this News:

Leave a Reply