தவறான செய்திக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்

Share this News:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மோடியை பாராட்டியதாக தவறான தகவல் வெளியிட்டதற்காக இந்நேரம் டாட் காம் மன்னிப்புக் கோரி வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது.

வேறொரு தளத்தில் வந்த செய்தியை சோர்சாக வைத்து இந்த செய்தி வெளியிடப்பட்டு விட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்

மேலும் செய்தியில் முழு விவரம் அறிய தந்ததற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு நன்றி.

inneram


Share this News:

Leave a Reply