மங்களூரு (30 நவ 2022): ஒரு முஸ்லீம் இளைஞன் ஒரு இந்து பெண்ணுடன் பஸ்ஸில் பயணிப்பதைக் கண்டு பஜ்ரங் தள் தொண்டர்களால் தாக்கப்பட்டார்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள நந்தூர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கர்நாடக காவல்துறை ஏடிஜி ட்வீட் செய்துள்ளார்.