சீட்டுகளை வேண்டாம் என திருப்பிக் கொடுத்த சரத்குமார் – அதிர்ச்சியில் கமல்!

Share this News:

சென்னை (16 மார்ச் 2021): வரும் சட்டமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் சரத்குமார் கட்சியுடன் இணைத்து கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

இந்நிலையில் சரத்குமார் கட்சிக்கு 40 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் 37 இடங்களுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்த சரத்குமார், மீதமுள்ள 3 இடங்களை கமலிடம் திருப்பி கொடுத்துவிட்டார்.

இதுகுறித்து சரத்குமார் தெரிவிக்கையில், கமல் கட்சி அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால் சரத்குமார் கோரிக்கை வைத்தபடி சீட்டுகளை வழங்கிய கமலுக்கு இது அதிர்ச்சியாக உள்ளது.


Share this News:

Leave a Reply