தாடி தொப்பி முஸ்லிம் – நடிகை ஷனம் செட்டியை கடுப்பேற்றிய விமான நிலைய செக்யூரிட்டி – வீடியோ!

Share this News:

கோவை (19 ஜன 2023): கோவையிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் பயணம் மேற்கொண்ட நடிகை ஷனம் செட்டி குமுறலுடல் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுளார்.

அதில் செக்யூரிட்டி செக்கிங் என்ற பெயரில் இரண்டு முஸ்லிம் பெரியவர்கள் மற்றும் பெயரில் ஷனம் என்பதால் நடிகை ஷனம் செட்டியையும் செக்யூரிட்டி சோதனையில் கடுமையாக தொந்தரவு செய்துள்ளனர்.

இதனை அவர் வீடியோவாக வெளியிட்டு ஏர் இந்தியா விமான நிறுவனத்தையும் டேக் செய்துள்ளார்.


Share this News:

Leave a Reply