மணமக்களுக்கு நண்பர்கள் இணைந்து புது விதமாக யோசித்து பரிசு வழங்கியுள்ளனர்.
இந்த வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது. உண்மையில் மணமக்கள் இந்த பரிசை பார்த்து அதிர்ச்சி அடைந்து போயிருப்பார்கள்.
வாழ்க்கைல மறக்கவே முடியாத, யாரும் யோசிச்சுக்கூட பார்க்க முடியாத கிப்ட்…
இதெல்லாம் #VadiveluForLife pic.twitter.com/knrtzx8sbX— Royal Enfield Buddha (@RoyalEnfieldu) January 16, 2020
இபோதெல்லாம் மணமக்களின் நண்பர்களின் லொல்லு அதிகமாகிக் கொண்டு இருக்கின்றன.