சென்னை: நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், ஆட்சியமைப்பதற்குத் தேவையான 118 தொகுதிகளைக் கடந்து திமுக கூட்டணி சுமார் 135 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. ஆளும் அதிமுக கூட்டணி 92 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னணியில் உள்ளன.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்!
