விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி திடீர் மரணம்!

Share this News:

சென்னை (10 செப் 2020): விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 45.

நடிகர் வடிவேலு போன்றே தோற்றம் கொண்ட வடிவேலு பாலாஜிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகினரையும், டிவி நடிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வடிவேல் பாலாஜிக்கு, மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.


Share this News:

Leave a Reply