தமிழக முஸ்லிம் அமைப்புகளின் இன்றைய நிலை – கார்ட்டூன்!

Share this News:

தமிழக முஸ்லிம் அமைப்புகள் தேர்தல் நேரங்களில் குழப்பம் அடைவதும், அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.

இது எதார்த்தமாக நடைபெறுவதில்லை என்பது பொது கருத்து. என்றாலும் இதற்கு இடம் கொடுப்பதால் யாரை எதிர்த்து வாக்களிக்க நினைக்கிறார்களோ அவர்கள் இலகுவாக வெற்றியை ஈட்டி விடுகின்றனர்.

தமிழகத்தில் முஸ்லிம் வாக்கு வங்கிகள் மிக முக்கியமாக வெற்றியை நிர்ணையிக்கக் கூடியது என்பதை அறிந்தும் முஸ்லிம் அமைப்புகள் இவ்வாறு இருப்பது பொதுப் பார்வையில் கவலை அளிக்கக் கூடிய செயல்.


Share this News:

Leave a Reply