பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

Share this News:

கோலாலம்பூர் (28 ஜன 2020): பிக்பாஸ் பிரபலம் முகன் ராவ் தந்தை மலேசியாவில் உயிரிழந்தார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்று புகழ்பெற்றவர் மலேசியாவைச் சேர்ந்தவர் முகென்ராவ்.

முகென்ராவின் தந்தை பிரகாஷ்ராவ்(52). இவருக்கு நேற்று மாலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். பிரகாஷ்ராவின் இறுதிச்சடங்குகள் இன்று மலேசியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

இது பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply